Newsworld Finance Market 1308 13 1130813042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Advertiesment
வணிகம்
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (17:27 IST)
FILE
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 282.86 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19230 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.90 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5699 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் என்.டி.பி.சி, டாடா மோட்டார், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எப்.சி பேங்க் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி, ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் மற்றும் ஐடிசி லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil