தங்கம் விலை கிடுகிடு உயர்வு
Publish Date: Fri, 09 Aug 2013 (14:42 IST)
Updated Date: Fri, 09 Aug 2013 (14:41 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூ.256ம், பார் வெள்ளி விலை ரூ.390ம் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2672 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.28,575 ஆகவும் உள்ளது.ஒரு சவரன் ரூ.21,376க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.42,105 ஆகவும் உள்ளது.