Newsworld Finance Market 1307 23 1130723019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 உயர்வு!

Advertiesment
தங்கம் விலை
FILE
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 304 உயர்ந்து பவுன் 20456-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 2557-க்கு விற்பனையானது.

இன்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 344 உயர்ந்து 20 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 2600-க்கு விற்கிறது.

இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 648 அதிகரித்துள்ளது.

வெள்ளி கிராம் ரூ. 45-க்கும், கிலோ ரூ. 42,055-க்கும் விற்பனையானது. தங்க இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil