Newsworld Finance Market 1307 22 1130722033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Advertiesment
வணிகம்
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 9.27 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20159 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 2.60 புள்ளிகள் உயர்ந்து 6032 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹெச்டிஎப்சி, சன் பார்மடிகல் இந்தியா, மகேந்திரா & மகேந்திரா, பார்த்தி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எல்&டி, பி.ஹெச்.இ.எல், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் டாக்டர் ரெட்டி லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil