Newsworld Finance Market 1307 19 1130719028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் நிறைவு

Advertiesment
வணிகம்
, வெள்ளி, 19 ஜூலை 2013 (16:44 IST)
இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 21.44 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20150 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 8.85 புள்ளிகள் சரிந்து 6029 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் டி.சி.எஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார் கார்ப், டாடா மோட்டார் மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பி.ஹெச்.இ.எல், சன் பார்மடிகல் இந்தியா, ஸ்டெர்லைட் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் மற்றும் ஐசிஐசிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil