பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் 84.56 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20213 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 16.35 புள்ளிகள் 6054 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, டிசிஎஸ், டாடா மோட்டார், மகேந்திரா&மகேந்திரா மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பி.ஹெச்.இ.எல், என்.டி.பி.சி, சன் பார்மடிகல் இந்தியா, டாடா பவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.