Publish Date: Wed, 24 Nov 2010 (09:39 IST)
Updated Date: Wed, 24 Nov 2010 (09:38 IST)
இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 59.02 புள்ளிகள் அதிகரிது 19,750.86 புள்ளிகளுடனும், நிப்டி 19.45 புள்ளிகள் அதிகரித்து 5,954.20 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இதற்கு முன்னால் நேற்றிரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் முடிந்திருக்கிறது.
இன்று காலை நேர வர்த்தகப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாய் 54 பைசாவாக காணப்படுகிறது.