Newsworld Finance Market 0902 10 1090210068_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை இன்றும் குறைவு

Advertiesment
தங்கம் வெள்ளி
மும்பை , செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (16:30 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில தங்கத்தின் விலை சிறிது குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 அதிகரித்தது.

ஆனால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25 குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கம், வெள்ளி இரண்டின் விலைகளும் குறைந்தன. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 896.00/896.50 டாலராக குறைந்தது. ( நேற்றைய விலை 912.00/912.50 $ )
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 12.85/12.86 டாலராக குறைந்தது. ( நேற்றைய விலை 13.02/13.03 $ )

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,125
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,065
பார் வெள்ளி கிலோ ரூ.20,360.

Share this Story:

Follow Webdunia tamil