Publish Date: Mon, 09 Feb 2009 (14:42 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (14:42 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தொடர்ந்து இன்று வெள்ளியின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில தங்கத்தின் விலை சிறிது குறைந்தது.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது.
ஆனால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 குறைந்தது.
இதே நிலையே ஆசிய நாட்டு சந்தைகளிலும் இருந்தது.
ஆசிய நாட்டு சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 902.00/902.50 டாலராக குறைந்தது. ( வெள்ளிக் கிழமை விலை 912.00/912.50 $ )
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.04/13.05 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 12.90/12.91 $ )
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,190
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,130
பார் வெள்ளி கிலோ ரூ.20,520.
Webdunia
Publish Date: Mon, 09 Feb 2009 (14:42 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (14:42 IST)