Newsworld Finance Market 0902 06 1090206077_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஃப்டி 63 -சென்செக்ஸ் 210 புள்ளி உயர்வு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி செயில் ரிலையன்ஸ் டாடா மோட்டார்ஸ் சீமென்ஸ் நேஷனல் அலுமினியம் ஹிந்துஸ்தான்
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், கடைசி வரை எவ்வித பாதிப்பும் இல்லாமல் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 209.98 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,300.86 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 63.05 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,843.10 ஆக உயர்ந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 40.70, சுமால் கேப் 33.94, பி.எஸ்.இ 500- 67.49 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் செயில் விலை 7.06 %, ரான்பாக்ஸி பங்கு விலை 6.92%, கிரேசம் பங்கு விலை 5.45%, டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 4.88%, ரிலையன்ஸ் பங்கு விலை 4.35% அதிகரித்தது.

ஆனால் சீமென்ஸ் பங்கு விலை 1.86%, டி.எல்.எப் பங்கு விலை 1.46%, சிப்லா பங்கு விலை 1.44%, நேஷனல் அலுமினியம் பங்கு விலை 1.28%, ஹிந்துஸ்தான் லீவர் பங்கு விலை 1.06% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1458 பங்குகளின் விலை அதிகரித்தது. 1003 பங்குகளின் விலை குறைந்தது. 104பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil