Publish Date: Fri, 06 Feb 2009 (14:56 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (14:56 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்றும் விலை அதிகரித்தது.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.165 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 உயர்ந்தது.
இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 915.00/915.50 டாலராக அதிகரித்தது. (நேற்று இறுதி விலை 912.00/912.50 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.90/12.91 டாலராக உயர்ந்தது. (நேற்று இறுதி விலை 12.55/12.56 $).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,250
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,190
பார் வெள்ளி கிலோ ரூ.20,250.