சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.515ம் அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.14,120 (நேற்று ரூ.14,000)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,464 (ரூ.10,376)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,308 (ரூ.1,297)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,710 (ரூ.21,195)
வெள்ளி 10 கிராம் ரூ.232 (ரூ.226.50)
வெள்ளி 1 கிராம் ரூ.23 (ரூ.22.65)