Publish Date: Fri, 06 Feb 2009 (10:46 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (10:46 IST)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விளைச்சல் இல்லாததால் முல்லை, ஜாதி பூக்கள் வரத்து நின்று விட்டது.
காய்கறி விலைகள் கடந்த ஒரு வாரமாகவே குறைந்து காணப்படுகின்றன. வரத்து அதிகரித்துள்ளதாலும் விலைகள் குறைந்து கொண்டே இருக்கிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் பழங்கள் விலைகள் ஓரளவுக்கு உயர்ந்து உள்ளது.
காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.08
கேரட் ரூ.08
பீட்ரூட் ரூ.08
சவ்சவ் ரூ.08
நூக்கோல் ரூ.08
முள்ளங்கி ரூ.03
வெள்ளரிக்காய் ரூ.05
பீன்ஸ் ரூ.12
கத்திரிக்காய் ரூ.08
அவரைக்காய் ரூ.12
புடலங்காய் ரூ.15
வெண்டைக்காய் ரூ.15
மிளகாய் ரூ.10
குடை மிளகாய் ரூ.15
முருங்கைகாய் ரூ.40
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.08
சேனைக் கிழங்கு ரூ.10
சேம்பு ரூ.12
உருளைக்கிழங்கு ரூ.08
கோவக்காய் ரூ.10
சுரக்காய் ரூ.12
நாட்டு தக்காளி ரூ.10
பெங்களூரு தக்காளி ரூ.10
பூசணி ரூ.10
நாசிக் வெங்காயம் ரூ.20
சாம்பார் வெங்காயம் ரூ.20
பட்டாணி ரூ.25
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.07
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.80
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.75
நாவல் ஆரஞ்சு ரூ.70
இந்தியன் ஆரஞ்சு ரூ.40
சாத்துக்குடி ரூ.45
கொய்யா ரூ.25
கருப்பு திராட்சை ரூ.45
பச்சை திராட்சை ரூ.50
கணேஷ் மாதுளை ரூ.65
காபூல் மாதுளை ரூ.75
செவ்வாழைப்பழம் ரூ.25
கற்பூரவள்ளி ரூ.30
ரஸ்தாளி ரூ.25
பச்சை வாழைப்பழம் ரூ.20
பப்பாளி ரூ.10
சப்போட்டா ரூ.30
கிரினி பழம் ரூ.20
தர்பூசணி ரூ.15
நேந்திரம் பழம் ரூ.50
அத்திப்பழம் ரூ.15
மலைவாழைப்பழம் ரூ.50
சீத்தா ரூ.20
ருமேனியா ரூ.60
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லிகை ரூ.500
கனகாம்பரம் ரூ.600
சாமந்தி ரூ.100
சம்பங்கி ரூ.100
100 ரோஜா ரூ.30
குயின் ரோஜா ரூ.30
கோழி கொண்டை ரூ.80
வாடா மல்லி ரூ.80
செண்டு பூ ரூ.80
அரளி பூ ரூ.80