Newsworld Finance Market 0902 05 1090205020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு அதிக மாற்றமில்லை

Advertiesment
டாலர்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் அதிக மாற்றம் இல்லை. டாலர் வாங்குவது மிக குறைந்த அளவே இருந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.82 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 1 பைசா அதிகம்

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.81.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.77 முதல் ரூ.48.85 என்ற அளவில் இருந்தது.

நேற்று ரூபாயின் மதிப்பு 2 பைசா அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil