சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
எண்ணெய் விலை வருமாறு :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,700 (நேற்று ரூ.1,700)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.5,700 (ரூ.5,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,000 (ரூ.7,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,050 (ரூ.10,050)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,229 (ரூ.1,229)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.810 (ரூ.810)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,300 (ரூ.2,300)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,225 (ரூ.1,225)