Newsworld Finance Market 0902 03 1090203041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை சரிந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை, கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 குறைந்தது.

இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 902.00/902.50 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 911.00/912.50 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.35/12.36 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 12.40/12.41 $).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,085
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,030
பார் வெள்ளி கிலோ ரூ.19,705.

Share this Story:

Follow Webdunia tamil