சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.275ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,940 (நேற்று ரூ.14,050)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,336 (ரூ.10,416)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,292 (ரூ.1,302)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,930 (ரூ.21,205)
வெள்ளி 10 கிராம் ரூ.224 (ரூ.227)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.22)