Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிஃப்டி 108-சென்செக்ஸ் 358 புள்ளி சரிவு

நிஃப்டி 108-சென்செக்ஸ் 358 புள்ளி சரிவு
மும்பை , திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:41 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் படிப்படியாக குறைந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 357.54 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,066.70 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 108.15 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2,766.65 ஆக சரிந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 45.56, சுமால் கேப் 51.10, பி.எஸ்.இ 500- 107.73 புள்ளிகள் குறைந்தன.

இன்று தேசிய பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 75.03%,
ஜெனிஸ் இன்டர்நேஷனல் 20.09%, ஹிந்துஜா குளோபல் சொலியூஷன் 19.02%, ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் 17.12%, சுப்ரஜித் இன்ஜினியரிங் 12.20%, ஸ்டார் பேப்பர் மில்ஸ் 12.18%, ஜே.டி. ஆர்கோகெம் 12.12%, எஸ்.ஐ.எல் இன்வெஸ்ட்மென்ட் 11.90%, கார்வேர் ஆப்சோர் சர்வீஸ் 10.35%, ஸ்பெஸ் மொபைல் 10.34% புள்ளி அதிகரித்தது.

கெயில் 3.56%, ஹீரோ ஹோன்டா 0.14%, ஹிந்துஸ்தான் லீவர் 0.10%, சிப்லா 0.05%, ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் 75.03%, ஹெச்.ஓ.வி செக்யூரிட்டிஸ் 210.15%, ஐ.எப்.பி இன்டஸ்டிரிஸ் 10.07%, பி.என்.பி கிலிட்ஸ் 10.05% அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்கு விலை 13.70%, டி.எல்.எப் லிமிடெட் 13.54%, ஹவுசிங் தேவ் 12.43%, இந்த்புல் ரியல்எஸ்டேட் 12.08%, ரிலையன்ஸ் இன்ப்ரா 10.50%, யூனிடெக் லிமிடெட் 9.02%, ஆக்ஸிஸ் பாங்க் 8.16%, ரிலையன்ஸ் கேப்பிடல் 7.95%, செயில் 7.91%, ஓரியன்டல் பாங்க் 7.84%, ரேணுகா சுகர் 7.80%, ஆர்.ஐ. நேச்சுரல் 7.59%, ஐ.சி.ஐ.சி.ஐ பாங்க் 7.54%, ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் 7.37%, இந்த் இன்போலைன் 7.26%, நாகர்ஜுனா கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் 7.12%, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் 6.90% ஜெட் ஏர்வேஸ் 6.85%, டாடா ஸ்டீல் 6.63% குறைந்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 867 பங்குகளின் விலை அதிகரித்தது. 1577 பங்குகளின் விலை குறைந்தது. 83 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண் 10.32%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 2.72%, மின் உற்பத்தி பிரிவு 3.59%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 2.51%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 3.11%, தொழில் நுட்ப பிரிவு 2.72%, உலோக உற்பத்தி பிரிவு 5.34%, வாகன உற்பத்தி பிரிவு 1.41%, வங்கி பிரிவு 5.11%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.49%, குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil