Newsworld Finance Market 0901 30 1090130054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Advertiesment
தங்கம் வெள்ளி லண்டன்
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை ரூ.14 ஆயிரத்தை தாண்டியது. பார் வெள்ளி விலையும் உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.475 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.375 உயர்நதது.

லண்டன் சந்தையிலும் தங்கத்தின், பார் வெள்ளி விலை அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 889.25/891.00 டாலராக அதிகரித்தது. (நேற்று இறுதி விலை 883.00/885.50). 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 12.03/12.06 டாலராக அதிகரித்தது. (நேற்று இறுதி விலை 11.90/11.95).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,175
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,115
பார் வெள்ளி கிலோ ரூ.19,695.

Share this Story:

Follow Webdunia tamil