Newsworld Finance Market 0901 29 1090129050_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

Advertiesment
லண்டன் மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், பார் வெள்ளி விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் தங்கத்தின், பார் வெள்ளி விலை குறைந்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 883.00/884.00 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 888.00/889.50). 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 11.93/11.94 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 12.00/12.02).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,860
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,800
பார் வெள்ளி கிலோ ரூ.19,330.

Share this Story:

Follow Webdunia tamil