சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரூ.8ம் உயர்ந்துள்ளது. ஆனால் கடலை எண்ணெய் ரூ.50ம் குறைந்துள்ளது. இதேபோல் சர்க்கரை ரூ.20 குறைந்துள்ளது.
எண்ணெய் விலை வருமாறு :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,700 (நேற்று ரூ.1,680)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.5,850 (ரூ.5,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,000 (ரூ.7,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,050 (ரூ.10,050)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,229 (ரூ.1,221)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.810 (ரூ.810)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,350/2,400 (ரூ.2,350/2,400)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,250)