Publish Date: Wed, 28 Jan 2009 (14:18 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (14:18 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம் விலை குறைந்தது. அதே நேரத்தில் வெள்ளி விலை அதிகரித்து.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.35 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30 குறைந்தது.
லண்டன் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. பார் வெள்ளி விலை அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 895.00/896.50 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 897.00/897.50). 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 12.03/12.04 டாலராக உயர்ந்தது. (நேற்று இறுதி விலை 11.94/11.95).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,035
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,975
பார் வெள்ளி கிலோ ரூ.19,520.
Webdunia
Publish Date: Wed, 28 Jan 2009 (14:18 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (14:18 IST)