Newsworld Finance Market 0901 27 1090127049_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Advertiesment
தங்கம் பார் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.190 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளி விலை அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 904.00/905.50 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 903.00/903.50). 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 12.12/12.13 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 11.90/11.91).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,240
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,160
பார் வெள்ளி கிலோ ரூ.19,625.

Share this Story:

Follow Webdunia tamil