Publish Date: Sat, 24 Jan 2009 (14:06 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (14:05 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.425 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.345 அதிகரித்தது.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,170
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,110
பார் வெள்ளி கிலோ ரூ.19,480.