மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105 அதிகரித்தது.
அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75 அதிகரித்தது.
லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 855.00/856.00 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 852.00-853.00 டாலர்).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.42/11.43 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 11.35/11.36 டாலர்).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,645
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,590
பார் வெள்ளி கிலோ ரூ.18,895.