Publish Date: Thu, 22 Jan 2009 (13:50 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (13:49 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110 குறைந்தது.
அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.165 குறைந்தது.
லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 852.00/853.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 858.00-859.25 டாலர்).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.32/11.33 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.35/11.36 டாலர்).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,565
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,500
பார் வெள்ளி கிலோ ரூ.18,785.
Webdunia
Publish Date: Thu, 22 Jan 2009 (13:50 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (13:49 IST)