Newsworld Finance Market 0901 21 1090121051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றதங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.295 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.160 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 850.00/851.50 டாலராக அதிகரித்தது. (நேற்று விலை 838.00/839.25 டாலர்).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.19/11.20 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 11.10/11.11 டாலர்).


இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,575
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,510
பார் வெள்ளி கிலோ ரூ.18,735.

Share this Story:

Follow Webdunia tamil