Publish Date: Tue, 20 Jan 2009 (12:53 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (12:09 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் காலையிலேயே சரிந்தன.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.63 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 29 பைசா குறைவு.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.48.63.
அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.90 முதல் ரூ.49.02 என்ற அளவில் இருந்தது.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (12:53 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (12:09 IST)