Publish Date: Sat, 17 Jan 2009 (12:26 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை வருமாறு :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,680
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,150
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,500
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,050
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245
வனஸ்பதி (15 கிலோ): ரூ.830
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,450
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,025