Publish Date: Sat, 17 Jan 2009 (12:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:34 IST)
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.955 ம் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,275 (நேற்று ரூ.13,050)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,840 (ரூ.9,672)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,230 (ரூ.1,209)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,320 (ரூ.18,365)
வெள்ளி 10 கிராம் ரூ.206.50 (ரூ.196.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20 (ரூ.19)