Newsworld Finance Market 0901 12 1090112038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:தங்கம் வெள்ளி விலை குறைந்தது

Advertiesment
லண்டன் மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 852.00/853.00 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 856.00/856.25 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.25/11.26 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 11.28/11.29 டாலர்).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,415
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,350
பார் வெள்ளி கிலோ ரூ.18,530.

Share this Story:

Follow Webdunia tamil