Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு
மும்பை: , வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:04 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.175 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 857.00/858.00 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 845.00/846.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.18/11.19 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 10.98/10.99 டாலர்).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,515
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,460
பார் வெள்ளி கிலோ ரூ.18,585.

Share this Story:

Follow Webdunia tamil