Newsworld Finance Market 0901 07 1090107085_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்யம் பங்குகள் 68% வரை சரிவு

Advertiesment
சத்யம் கம்ப்யூட்டர் பங்குகள் ராமலிங்க ராஜு
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராமலிங்க ராஜு பதவி விலகியதையடுத்து சத்யம் நிறுவனத்தின் பங்குகள் 68 விழுக்காடு வரை சரிந்தது.

அதன் பிறகு நடந்த வர்த்தகத்தில் 10 விழுக்காடு வரை அ‌திக‌ரி‌த்து, சரிவு 58 விழுக்காடாக இருந்தது.

சத்யம் பங்குகளின் இன்றைய சரிவானது முன்னெப்பொழுதும் இருந்திராதது என்று வர்த்தகச் செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil