Newsworld Finance Market 0901 07 1090107082_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலோகப் பங்குகள் 4% உயர்வு

Advertiesment
உலோகப் பங்குகள் உயர்வு டாடா ஸ்டீல்
இன்று காலை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆ‌கிய உலோக ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் பங்குகளின் விலை 3.7 விழுக்காடு வரை உயர்ந்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட சலுகைகளை அடுத்து உலோகப் பொருட்களை வாங்குவதற்கான நிதியும், வணிகர்களும் பெருமளவில் திரும்ப வந்ததையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டதென வர்த்தகச் செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil