Newsworld Finance Market 0901 07 1090107044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

Advertiesment
தங்கம் வெள்ளி மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.175 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.175 அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்து. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 861.00/862.00 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 857.00/858.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.35/11.36 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 11.35/11.36 டாலர்).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,455
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,395
பார் வெள்ளி கிலோ ரூ.18,590.

Share this Story:

Follow Webdunia tamil