Newsworld Finance Market 0901 07 1090107005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: கா‌ய்க‌றி விலை கடு‌ம் உய‌ர்வு; த‌க்கா‌ளி ‌கிலோவு‌க்கு ரூ.7 உய‌ர்வு

Advertiesment
சென்னை கோயம்பேடு காய்கறி விலை
கட‌ந்த மூ‌ன்று நா‌‌ட்களாக ‌நீ‌ட்டி‌த்து வரு‌ம் லாரிகளவேலைநிறுத்த‌த்தா‌ல் கா‌ய்க‌றி ‌விலைக‌ளகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளது. த‌க்கா‌ளி ‌கிலோவு‌க்கு ரூ.7 உய‌ர்‌ந்து‌ள்ளது.

இந்வேலநிறுத்போராட்டத்தாலவெளிமாநிலங்களுக்கலாரிகளமூலமசரக்கஏற்றி செல்லுமபணி முற்றிலுமதடைப்பட்டஉள்ளது.

செ‌ன்னகோய‌ம்பே‌ட்டி‌‌ற்கவரு‌மலா‌ரிக‌ளவர‌த்து‌மமு‌ற்‌றிலுமாகுறை‌ந்து‌ள்ளது. இதனா‌லகா‌ய்க‌றி ‌விலைக‌ளகடுமையாஉ‌ய‌ர்‌ந்து‌ள்ளதஎ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

த‌க்கா‌ளி, கேர‌ட், ‌பீ‌ட்ரூ‌ட், அவரை‌க்கா‌ய், வெ‌ங்காய‌ம் உ‌ள்பட ப‌‌ல்வேறு பொரு‌ட்கள‌ி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.5 முத‌ல் ரூ.7 வரை உய‌ர்‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபழ‌ங்க‌‌ள், பூ‌க்க‌ள் ‌விலையு‌மகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளதஎ‌ன்று ‌வியாபா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌‌ர்.

கா‌ய்க‌றி, பழ‌ங்க‌ள், பூ‌க்க‌ள் விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.15
கேர‌ட் ரூ.20
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.18
ச‌வ்ச‌வ் ரூ.15
நூ‌க்கோ‌ல் ரூ.15
மு‌‌ள்ளங்‌கி ரூ.15
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.10
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.22
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.20
அவரை‌க்கா‌ய் ரூ.26
புடல‌ங்கா‌ய் ரூ.30
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.20
மிளகா‌ய் ரூ.15
குடை ‌மிளகா‌ய் ரூ.40
முரு‌ங்கைகா‌ய் ரூ.50
இ‌‌ஞ்‌சி ரூ.30
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.15
சேம்பு ரூ.15
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.12
கோவ‌க்கா‌ய் ரூ.16
சுர‌க்கா‌ய் ரூ.12
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.22
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.22
பூச‌ணி ரூ.12
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.24
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.20
ப‌ட்டா‌ணி ரூ.30
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.20
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.10

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.270
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.80
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.95
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.80
இ‌ந்‌திய‌ன் ஆர‌ஞ்‌சு ரூ.50
சா‌த்து‌க்குடி ‌ ரூ.45
கொ‌ய்யா ரூ.25
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.50
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.55
கணே‌ஷ் மாதுளை ரூ.65
காபூ‌‌ல் மாதுளை ரூ.75
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.20
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.25
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.25
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.25
ப‌ப்பா‌ளி ரூ.13
ச‌ப்போ‌ட்டா ரூ.25
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.20
த‌ர்பூச‌ணி ரூ.15
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.50
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.20
மலவாழை‌ப்பழம் ரூ.50
சீ‌த்தா ரூ.23
ரூமே‌னியா ரூ.60

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.450
ஜா‌‌தி ம‌ல்‌லி ரூ.300
மு‌ல்லை ரூ.300
கனகாமர‌ம் ரூ.500
சா‌ம்ப‌ந்‌தி ரூ.100
ச‌ம்ப‌ங்‌கி ரூ.60
100 ரோ‌ஸ் ரூ.40
கு‌யி‌ன் ரோ‌ஸ் ரூ.40
கோ‌ழி கொ‌ண்டை ரூ.100
வாடா ம‌ல்ல‌ி ரூ.100
செ‌ண்டு பூ ரூ.100
அர‌‌ளி பூ ரூ.100

Share this Story:

Follow Webdunia tamil