சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் ரூ.100 குறைந்துள்ளது. ஆனால் வனஸ்பதி ரூ.15ம், கடலை பிண்ணாக்கு ரூ.15ம் அதிகரித்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,670 (நேற்று முன்தினம் ரூ.1,670)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,100 (ரூ.6,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,500 (ரூ.7,500)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,214 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.835 (ரூ.820)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,400/2,450 (ரூ.2,400/2,450)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,015 (ரூ.1,000)