Publish Date: Sat, 03 Jan 2009 (14:14 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (14:14 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 குறைந்தது.
ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.325 அதிகரித்தது.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,615
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,555
பார் வெள்ளி கிலோ ரூ.18,710.