சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 9,960 ரூபாய் ஆகும்.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் 10 ஆயிரத்தை தாண்டியது. இரண்டு நாட்களாக அப்படியே இருந்த தங்கத்தின் விலை 3வது நாளில் 9 ஆயிரத்துக்கு வந்தது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 16 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.510 உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,435 (நேற்று ரூ.13,460)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,960 (ரூ.9,976)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,245 (ரூ.1,247)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,745 (ரூ.19,235)
வெள்ளி 10 கிராம் ரூ.211 (ரூ.206)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.20)