மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.460 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.320 அதிகரித்தது.
லண்டன் சந்தையிலும் வெள்ளி, தங்கத்தின் விலை அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 885.00/886.50 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 850.00/851.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.89/10.90 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 10.46/10.47).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,820
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,760
பார் வெள்ளி கிலோ ரூ.18,070.