Publish Date: Sat, 27 Dec 2008 (12:01 IST)
Updated Date: Sat, 27 Dec 2008 (12:00 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.715ம் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இறக்கு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு சரவன் ரூ.9,688க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.9,928க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,390 (நேற்று ரூ.13,065)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,928 (ரூ.9,688)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,241 (ரூ.1,211)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,305 (ரூ.17,590)
வெள்ளி 10 கிராம் ரூ.196 (ரூ.188)
வெள்ளி 1 கிராம் ரூ.19.6 (ரூ.18.8)