சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.585ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,125 (நேற்று ரூ.13,060)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,728 (ரூ.9,680)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,216 (ரூ.1,210)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,875 (ரூ.18,460)
வெள்ளி 10 கிராம் ரூ.191 (ரூ.197.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19.1 (ரூ.19.75)