Publish Date: Tue, 23 Dec 2008 (14:46 IST)
Updated Date: Tue, 23 Dec 2008 (14:46 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.110 அதிகரித்தது.
இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரித்தது.
ஆனால் ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 845.00/845.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 846.00/846.50).
பார் வெள்ளியின் விலை 10.87/10.88 டாலராக குறைந்தது. ( நேற்றைய விலை 11.03/11.04).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,215
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,155
பார் வெள்ளி கிலோ ரூ.17,810.