Publish Date: Sat, 20 Dec 2008 (17:18 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (17:16 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை குறைந்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25 குறைந்தது.
ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.
இன்று வர்த்தகம் முடியும் போது விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,870
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,810
பார் வெள்ளி கிலோ ரூ.17,570