Publish Date: Sat, 20 Dec 2008 (13:09 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (13:05 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.135ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,840 (ரூ.12,980)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,520 (ரூ.9,624)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,190 (ரூ.1,203)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,100 (ரூ.18,235)
வெள்ளி 10 கிராம் ரூ.193.50 (ரூ.195)
வெள்ளி 1 கிராம் ரூ.19.35 (ரூ.19.5)