Newsworld Finance Market 0812 19 1081219027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி பார் வெள்ளி லண்டன்
, வெள்ளி, 19 டிசம்பர் 2008 (14:03 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், பார் வெள்ளியின் விலை சரிந்தன.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.260 குறைந்தது.

இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.410 குறைந்தது.

இந்திய சந்தை போலவே, லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 852.00/853.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 863.00/864.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.00/11.02 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 1.36/11.37)

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,000
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,945
பார் வெள்ளி கிலோ ரூ.17,665.

Share this Story:

Follow Webdunia tamil