சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் 50 ரூபாயும், கடலை பயிறு ரூ.20ம் உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,650 (நேற்று முன்தினம் ரூ.1,650)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,600 (ரூ.7,600)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,000 (ரூ.10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.840 (ரூ.845)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,400/2,470 (ரூ.2,400/2,450)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,000 (ரூ.1,000)