Publish Date: Sat, 13 Dec 2008 (14:01 IST)
Updated Date: Sat, 13 Dec 2008 (14:01 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 அதிகரித்தது.
இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105 அதிகரித்தது.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,940
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,885
பார் வெள்ளி கிலோ ரூ.17,180.
Webdunia
Publish Date: Sat, 13 Dec 2008 (14:01 IST)
Updated Date: Sat, 13 Dec 2008 (14:01 IST)