சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,860 (நேற்று ரூ.12,830)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,536 (ரூ.9,512)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,192 (ரூ.1,189)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,665 (ரூ.17,705)
வெள்ளி 10 கிராம் ரூ.189 (ரூ.189.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.6 (ரூ.18.95)