மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.250 அதிகரித்தது.
இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.330 உயர்ந்தது.
இதே போல் அயல்நாட்டு சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 813.00/814.00 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 794.00/795.50).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.30/10.31 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 10.03/10.04)
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,850
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,790
பார் வெள்ளி கிலோ ரூ.17,260.